யாழில் இங்கேயும் கைய வச்சிட்டாங்க!

யாழிலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி ஒருவரின் வீட்டில் துணிகர திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது வீட்டிலிருந்த பொருட்களும் ஒரு தொகைப் பணமும் திருட்டு போயுள்ளதாக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தெரிய... Read more »

பட்­டப்­ப­க­லில் 10 பவுண் நகை திருட்டு

வட்­டுக்­கோட்­டைப் பகு­தி­யில் பட்­டப் பக­லில் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. 10 பவு­ணுக்­கும் அதி­க­மான நகை­கள் திரு­டப்­பட்­டுள் ளன என்று முறைப்­பாட் டா­ளர் தெரி­வித்­துள்­ளார். வட்­டுக்­கோட்டை சங்­க­ரத்­தைப் பகு­தி­யில் நேற்று முன்­தி­னம் பகல் திருட்டு... Read more »

யாழ். சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள உடற்பயிற்சி நிலையத்தில் பெற்றோல் குண்டு தாக்குதல்

சுன்னாகம் பிரதேசத்தில் இயங்கி வந்த உடற்பயிற்சி நிலையம் ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சுன்னாகம் கே.கே.எஸ் வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் பொலிஸ் நிலையத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே இன்று (திங்கட்கிழமை) மாலை... Read more »

யாழில் அம்பியூலன்ஸி சென்று பரீட்சை எழுதிய மாணவி

டெங்கு நோய்த்தொற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியொருவர், அம்பியூலன்ஸ் வண்டியில் பரீட்சை மண்டபத்திற்கு சென்று பரீட்சை எழுதி செல்கிறார். யாழ். நகரிலுள்ள மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவியொருவரே, டெங்கு பாதிப்பின் மத்தியிலும் பரீட்சை எழுதி வருகிறார். இவர்... Read more »

இலங்கையுடன் கைகோர்க்கும் நோர்வே!!

இலங்கையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கும், சமாதானம், நீதி மற்றும் உறுதியான நிறுவனங்களை ஏற்படுத்தும் திட்டத்துக்கு உதவிகளை வழங்கும் உடன்படிக்கையில் நோர்வே அரசு கைச்சாத்திட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்காக நோர்வே தூதுவர் தோர்ப்ஜோர்ன் கவுஸ்டட்சேதர் மற்றும் ஐக்கிய நாடுகளின்... Read more »

கவலையீனத்தால் காலை இழந்த யாழ் இளைஞன்……!!

கே.கே எஸ் வீதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் தனது காலை  சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது…. யாழ் மல்லாகம் கே.கே எஸ் வீதியில் இன்று காலை 9 மணியளவில் வீதியில் சென்று கொண்டிருந்த... Read more »

யாழ் உடுப்பிட்டியில் வீட்டுக்கு புகுந்து கத்திமுனையில் திருட்டு

வீடொன்றின் புகைக் கூடு வழியாக வீட்டுக்குள் உள்நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த தாய்,மகள் ஆகியோரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டிலிருந்த 14 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபா பணம், துவிச்சக்கர வண்டி என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.... Read more »

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராக ஜயசுந்தர நியமனம்

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராக யாழ் பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஈ.ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஜயசுந்தர அமைச்சுகளின் இ​ணைப்பு பிரிவின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது வெற்றிடத்துக்கு பொலிஸ் உடற்பயிற்சி நிறுவனத்தின் பிரதான நிர்வாக அதிகாரியாக கடமையாற்றி... Read more »

வடக்கில் 2 ஆண்டுகளில் 12 ஆயிரம் அபாயகரமான வெடிபொருள்கள் மீட்பு

வடக்கில் கண்ணிவெடியகற்றல் செயற்பாடுகளில் ஈடும் ஸார்ப் தொண்டு நிறுவனத்தால் கடந்த 2 ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட பணிகளில் 12 ஆயிரத்து 452 அபாயகரமான வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுதொடர்பில் நேற்று (3) அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, வடபகுதியில்... Read more »

“கவரிங் நகையாயின் உயிரோடிருக்க மாட்டீர்கள்”: யாழ்.உடுப்பிட்டியில் மிரட்டல்!

வீடொன்றின் புகைக் கூடு வழியாக வீட்டுக்குள் உள்நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த தாய்,மகள் ஆகியோரது கழுத்தில் கத்தியை வைத்துக் கடுமையாக மிரட்டி வீட்டிலிருந்த 14 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபா பணம், துவிச்சக்கர வண்டி என்பவற்றைத் திருடிச்... Read more »