யாழ்.சுன்னாகத்தில் வாகன விபத்தில் மாணவி உற்பட மூவர் வைத்தியசாலை அனுமதி

யாழ்.சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவிலடிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் க.பொ. த. சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 16 வயது மாணவியொருவர் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்.... Read more »

யாழில் பித்தளைப் பொருள்களை திருடியவர்களுக்கு சிறைத்தண்டனை தீர்ப்பு

திருநெல்வேலியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து பெருமளவு பித்தளைப் பொருள்கள்களைத் திருடிய குற்றவாளிகள் இருவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கி யாழ். நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் இன்று தீர்ப்பளித்தார். இரண்டாவது குற்றவாளி 17 வயதுடைய சிறுவன் என்பதனைக் கருத்தில் எடுத்த... Read more »

கந்தரோடையில் கோர விபத்து – பரீட்சை எழுதும் மாணவி உட்பட மூவர் படுகாயம்

யாழ்.சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவிலடிக்கு அருகில் இன்று நண்பகல் இடம்பெற்ற விபத்தில் க.பொ. த. சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 16 வயது மாணவியொருவர் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில்... Read more »

யாழில் இருந்து காரில் கஞ்சா கடத்திய ஐவர் ஓமந்தையில் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 2 கிலோ கேரளக் கஞ்சாவுடன் 5 பேரைக் கைதுசெய்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர். இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற சொகுசுக் காரை... Read more »

யாழ் ஊர்காவற்துறை பசுவை வெட்டி ஆட்டோவில் கடத்திய இருவர் கைது

பசு மாட்டினை களவாடி வெட்டி , அதன் இறைச்சியினை முச்சக்கர வண்டியில் கடத்திய இருவரை ஊர்காவற்துறை பொலிசார் கைது செய்துள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் பசுமாடு ஒன்றினை களவாடி அதனை இறைச்சியாக்கி முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற போது , ஊர்காவற்துறை... Read more »

யாழ் போதனாவைத்தியசாலை தியேட்டருக்குள் திருடிகள்!!

யாழ் போதனா வைத்தியசாலையில் மருத்துவர்களை போல வேடமிட்டு நீண்டகாலமாக திருட்டில் ஈடுபட்ட இரண்டு இளம்பெண்கள் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிசிரிவி கமரா காட்சிகளின் மூலம் அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர்கள் போல உடையணிந்து, கழுத்தும்... Read more »

யாழ்ப்பாணம் நோக்கி வந்த ரயில் யானை மீது மோதிய காட்சிகள்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தொடருந்தில் யானை ஒன்று மோதுண்டு உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. இது தெடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று அதிகாலை இரவு நேர தபால்... Read more »

யாழ்தேவி ரயிலில் நடந்த விபரீதம்! பதறிய பயணிகள்

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி ரயில் ஈரப்பெரியகுளம் ரயில் நிலையத்திற்குச் செல்லும் வழியில் ரயில்ப் பெட்டியின் கடைசி இரு பெட்டிகளும் துண்டித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று நண்பகல் 11.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது இறுதி பெட்டியில்... Read more »

பருத்தித்துறையில் 20 வர்த்தகர்களுக்கு நீதிமன்று தண்டம்

பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் நியதி சட்டத்தினை மீறி காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தமை மற்றும் விலைப்பட்டியல் இன்றி பொருட்களை காட்சிப்படுத்திய 20 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு 89 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார் பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் நளினி... Read more »

யாழ் நோக்கி வந்த ஹயஸ் வாகனம் விபத்துக்குள்ளாகியதில் பலர் படுகாயம்!!

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் ஒன்று கெப்பித்திகொல்லேவ, துடுவெவ பகுதியில் குடை சாய்ந்ததில் 6 பேர் காயமடைந்துள்ளதாக கெப்பித்திகொல்லேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் – திருகோணமலை வீதியின் 13 ஆவது கிலோ மீட்டர் பகுதியில் இந்த விபத்து... Read more »