கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்

தொலைக்காட்சி ஒன்றின் கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிசை பெற்று வருகின்றார். சம்பவம்... Read more »

போதநாயகி இவ்வளவு பணத்தை செந்தூரனிற்கு கொடுத்தாரா?: அதிர்ச்சி தகவல்!

கிழக்கு பல்கலைகழகத்தின் பெண் விரிவுரையாளர் போதநாயகியிடம் இருந்து, அவரது கணவன் பெருமளவு பணத்தை பெற்றுக் கொண்டு விட்டதாக போதநாயகியின் நண்பிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இன்று போதநாயகியின் வீட்டிற்கு நேரில் சென்று வந்த பின்னர் இந்த பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். கிழக்கு... Read more »

போதநாயகியின் இறப்பில் வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின்! கோபத்தில் மக்கள்

வவுனியா கற்குளம் பகுதியைச்சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் போதநாயகி அவர்கள் சடலமாக திருகோணமலையில் கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டது சகல்ரும் அறிந்த விடயமே இவருடைய மரணம் மர்மமாக இருப்பதால் பொலிஸார் பல முனைகளில் விசாரணைகளை மேற்கொண்டும் வருகிறார்கள். அதற்க்கு முழு ஆதரவையும்... Read more »

முறையிட்ட மாணவியை மிரட்டிய பொலிசார்!

கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் தனியார் கல்வி நிறுவனத்தில் மாணவியை பாலியல் துன்புறுத்தலிற்கு உள்ளான சமுர்த்தி உத்தியோகத்தர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியை அச்சுறுத்தியுள்ளார். அது தொடர்பில் பொலிஸ்நிலையத்தில் முறையிட்டபோது, கீழ்த்தரமான வார்த்தைகளால் மாணவியை திட்டி பொலிசார் விரட்டியுள்ளனர். கண்டாவளை... Read more »

கிளிநொச்சியிலும் ஆர்ப்பாட்டம்?

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவும் அரசியல் கைதிகளை விடுவிக்கவும் வலியுறுத்தி கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஈபிடிபி பிரமுகரும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான மு.சந்திரகுமாரின் சமத்துவ சமூக நீதிக்கான கட்சியின் ஏற்பாட்டில் இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது. குறித்த ஆர்ப்பாட்டத்தில்... Read more »

கிளிநொச்சி பிரதேசசெயலக அழகுசுந்தரத்தின் திருவிளையாடல்!! முன்னாள் பெண் போராளிக்கு நடந்த கதி!!

முன்னாள் போராளியும் ,3 மாவீரர்களின் சகோதரியுமான திருநகரில் வசித்து வரும் இரு பிள்ளைகளின் தாயான எழில்வேந்தன் புவனேஸ்வரி தனது இருப்பிடத்திலிருந்து வெளியேறுமாறு கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலக நில அலுவலரால் மிரட்டப்பட்டார் தனது தற்காலிக வீட்டின் மீது அடையாளம்... Read more »

போதநாயகியைக் கொடுமையாக சித்திரவதை செய்த காமுகன்

உயிரிழந்த கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின், மரணம் தற்கொலையாயின் தற்கொலைக்கு தூண்டியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கிழக்கு பல்கலை.திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் தொழிகள் திணைக்களத்தினர் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். இப்... Read more »

பூநகரி பாலைதீவு கடற்பகுதி படையினரின் ஆக்கிரமிலிருந்து விடுவிக்கவேண்டும்!

வட தமிழீழம், பூநகரிப் பிரதேசத்திற்கு உட்பட்ட பாலைதீவு கடற்பகுதி தொடர்ந்தும் இலங்கைப் படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுவதை அனுமதிக்க முடியாது என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கேட்போர் கூடத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற உலக... Read more »

கிளிநொச்சி குடும்பப் பெண்ணுக்கு நடந்தது என்ன? எங்கே சென்றார்?

கிளிநொச்சியில் குடும்பபெண் ஒருவர் காணாமல் போயுள்ளமை தொடர்பில், குறித்த பெண்ணின் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கிளிநொச்சி இராமநானத் பாம் மருதநகர் பகுதியை சேர்ந்த 46 வயதான ஐந்து பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு காணமல் போயுள்ளதாக அவரின் கணவர்... Read more »

கர்ப்பிணி சட்டத்தரணிகளின் உடை சம்பந்தமாக விஷேட வர்த்தமானி அறிவித்தல்

கர்ப்பிணி சட்டத்தரணிகளின் உடை சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வௌியிடப்பட்டுள்ளது.  அதன்படி காப்பிணித் தாய்மார்களுக்கான உடையானது வெள்ளை நிற நீண்ட கையுடைய மேற் சட்டையுடன் முழங்காலிற்கு கீழ் நீளமான, கழுத்து வரை... Read more »