இலங்கையுடன் கைகோர்க்கும் நோர்வே!!

இலங்கையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கும், சமாதானம், நீதி மற்றும் உறுதியான நிறுவனங்களை ஏற்படுத்தும் திட்டத்துக்கு உதவிகளை வழங்கும் உடன்படிக்கையில் நோர்வே அரசு கைச்சாத்திட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்காக நோர்வே தூதுவர் தோர்ப்ஜோர்ன் கவுஸ்டட்சேதர் மற்றும் ஐக்கிய நாடுகளின்... Read more »

320 இலட்சம் ரூபாவை மோசடி செய்த அனந்தி?

வடமாகாண மகளீர்விவகார அமைச்சராக இருந்த அனந்தி சசிதரனால் முறைகேடான முறையில் செலவழிக்கப்பட்ட ரூபா 320 இலட்சம் பணம் தொடர்பில் விசாரணைகளை நடாத்துவதற்கு மூவர் அடங்கிய விசாரணைக்குழுவினை (29.11.2018) வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அமைத்துள்ளார். வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆளுநரிடம்... Read more »

தென்-இந்தியாவிலிருந்து நேரடி விமான சேவை!

தென்-இந்தியாவிலிருந்து பலாலி மற்றும் மட்டக்களப்புக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாக, இந்திய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான 3 நாள்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய... Read more »

‘யாழ்ப்பாணத்தில் 200 மாதிரிக் கிராமங்கள்’

நாட்டில் ‘யாவருக்கும் புகலிடம்’ என்ற கொள்கையின் கீழ், 2025ஆம் ஆண்டாகும் போது, 20,000 மாதிரிக் கிராமங்களை அமைத்து, அனைவருக்கும் வீடுகள் என்பதை நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ, இவ்வாண்டு இறுதிக்குள், 200 மாதிரிக் கிராமங்களை... Read more »

பாலியாற்றிலிருந்து யாழிற்கு குடிநீர் !

பாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீரைக் கொண்டு வருவது தொடர்பான பிரேரணை, வடக்கு மாகாண சபையில் இன்று (04) நிறைவேற்றப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 133ஆவது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் இன்று (04)  அவைத் தலைவர் சீ.வீகே.சிவஞானம் தலைமையில்... Read more »

நாளாந்தம் 50 தொன் மரக்கறி வீண்விரயம்

சந்தைக்கு வரும் மரக்கறிகள் அதிகரித்துள்ளமையால், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளது. அதனால், நாளாந்தம் 50 தொன் மரக்கறி வீண்விரயமாகுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (04) ஒரு கிலோகிராம் தக்காளி... Read more »

அன்னாசி கன்றுகளை விநியோகிக்கத் தீர்மானம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், சுமார் 27,000 அன்னாசிப் பழக் கன்றுகளை, பயனாளிகளுக்கு விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக விவசாயப் பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில், கடந்த வருடம் அன்னாசிப் பழ பயிர்ச்செய்கை பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், நடைபெற்ற கண்காணிப்புகளுக்கமைய, சாவக்கச்சேரி... Read more »

யாழ் பலாலி விமானநிலையம் கேந்திர முக்கிய நிலையமாக மாறும் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் இன்று முன்வைக்கப்படவுள்ளது. போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சும், கொள்கை திட்டமிட்டல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் இணைந்து இந்த யோசனையை முன்வைக்கவுள்ளன.... Read more »

‘ஆவா’ குழுவால் வடக்கில் அச்சுறுத்தல் இல்லை

ஆவா குழு என்பது நினைப்பதைப் போன்று பெரியதொரு குழு அல்ல. சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபடும் இந்தக் குழுவால் வடமாகாணத்தின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லையென வடமாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார்.... Read more »

‘ஆவா’ குழுவால் வடக்கில் அச்சுறுத்தல் இல்லையாம்; பிரதிப்பொலிஸ் மா அதிபர்

ஆவா குழு என்பது நினைப்பதைப் போன்று பெரியதொரு குழு அல்ல. சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபடும் இந்தக் குழுவால் வடமாகாணத்தின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லையென வடமாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார்.... Read more »