இன்று இலங்கையின் கழுதைகள் மன்றில் என்ன நடந்தது?

தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் தேவை தான் என்ன? என்பது தொடர்பாக அரசியல் தலைமைகள் சிந்திக்கின்றனவா? என்ற கேள்வி எம் எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. மக்களாட்சியை நிலை நிறுத்துவதற்கு போராடுவதாக அனைவரும் ஊடகங்களுக்கு கருத்துக்களை அள்ளி விடுகின்றனர். ஆனால் இன்றை பாராளுமன்ற... Read more »

அரசியல் அறிவிலித்தனத்தால் ஓய்வூதியம் இழந்த தமிழ் உறுப்பினர்களின் விபரம்

ஐந்து வருடங்கள் நிறைவடைவதற்கு முன்பாக 08ஆவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால், ஏராளமான உறுப்பினர்கள் தமக்கான ஓய்வூதியத்தினை இழந்துள்ளனர். கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு 01 செப்டம்பர் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றது. இதற்கமைய, சுமார் 03 வருடங்களும் 02 மாதங்களுமே கலைக்கப்பட்ட நாடாமன்றத்தின் ஆயுட்காலம்... Read more »

தமிழரசுக் கட்சியிலிருந்து சுமந்திரனை நீக்குங்கள் – மாவைக்கு மறவன்புலவு சச்சிதானந்தன் கடிதம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் உப செயலாளருமான எம். ஏ. சுமந்திரனை கட்சியில் இருந்து நீக்குமாறு தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு , சிவசேனா அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் கடிதம் அனுப்பியுள்ளார்.... Read more »

ஊர் சாதிபுத்தியை காட்டிய சுத்துமாத்துச் சுமந்திரன்

சுத்துமாத்துச் சுமந்திரன் ஒரு கிறீஸ்த சமூகத்தை சார்ந்தவர். இவருடைய சொந்த ஊர் வடமராட்சி கிழக்கு பகுதி அதிலும் கரையோரத்தவர். காட்டு வாசியான சுமந்திரன் தனது ஊர்புத்தியையும் தனது சாதிபுத்தியையும் தனது சொல்லாடலில் காட்டி உள்ளார். இவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்... Read more »

றணிலை உயிருடன் கொலை செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பு

மகிந்தவுக்கு சிங்கள ஆதரவை பெருக்க நிபந்தனைகள் ஏதுமின்றி ரணிலுக்கு ஆதரவு என்று அறிக்கை விட்ட தமிழ்க் கூட்டமைப்பு. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் றணிலுக்கு ஆதரவு என்று அறிக்கை விட்டு மகிந்தவுக்கு  சிங்கள அறுதிப்பெரும்பாண்மை பலத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு கொடுத்துள்ளனர். நிபந்தனையற்றவகையில்... Read more »

இந்தியாவுடன் கலந்துரையாடியே இறுதி முடிவு: கூட்டமைப்பு!

சர்வதேசத்துடனும், இந்திய நாட்டுடனும் கலந்துரையாடிய பின்னரே தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. யாழில் நேற்று  (ஞாயிற்றுக்கிழமை) இடமபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா... Read more »

ஜனாதிபதி மைத்திரி ஒரு சாரைப்பாம்பு – பொன்சேகா

நான் சாரைப்பாம்புகளை கொன்று பாவம் தேடிக்கொள்பவன் அல்ல என சாரைப்பாம்பால் அமைச்சர் ஆக்கபட்ட போலிப் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்திலேயே இந்த தகவலை பதிவிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலைச் செய்வதற்கான... Read more »

புதிய பிரதமர் நியமனம் சட்டரீதியானது – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமித்தது சட்ட ரீதியானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. அச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி யு.ஆர்.டி. சில்வா இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படியே செயற்பட்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதிக்கு... Read more »

கவிழந்தது நல்லாட்சி:மஹிந்த புதிய பிரதமர்!

கொழும்பில் நடந்த திடீர் அரசியல்புரட்சி காரணமாக நல்லாட்சி அரசு கவிழ்ந்துள்ளது. புதிய நல்லாட்சி அரசின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவாகியுள்ளார். போலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர வீட்டுக்கு அனுப்பபட உள்ளார்.  அங்கஜன் இராமநாதனின் பாராளுமண்ற உறுப்புரிமை... Read more »

விஜயகலாவிற்கு விடுதலை – பிரபாகரன் படத்திற்கு லைக் செய்தவருக்கு சிறை

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படத்துடன் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை லைக் செய்து பகிர்ந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞர் ஒருவரை 10 மாதங்களுக்குப் பின் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தது. சர்ச்சைக்குரிய... Read more »