சமூக வலைத்தளங்களை கண்காணிக்க குழு?

இலங்கையில் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களை (Social Media) தீவிரமாக கண்காணிப்பதற்காக விசேட குழு ஒன்றை உருவாக்கியுள்ளதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகள், குற்றச் செயல்கள் ஆகியவற்றைத் தடுப்பது உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த விசேட குழுவை... Read more »

நுழைய அனுமதிப்பதில்லை: சிறிலங்கா இராணுவம் முடிவு

நல்லிணக்கச் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையில் செயற்படுவோரை, தமது முகாம்களுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை என்று சிறிலங்கா இராணுவம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்தகையவர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாம், அல்லது அத்தகைய நிகழ்வுகளுக்கு உதவ... Read more »

கணக்கு விடுகின்றார் தர்சன ஹெட்டியராட்சி?

இராணுவத்தின் ஆளுகைக்குள் யாழ்.மாவட்டத்தில் 2880.08 ஏக்கர் நிலமே உள்ளது. இந்த காணி கள் மக்களுக்கு சொந்தமான காணிகளாகும். அவற்றை மக்களிடமே மீளவும் வழங்குவதில் இரா ணுவம் உறுதியாக இருக்கின்றது. மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல்... Read more »

இலங்கை இராணுவத்தில் தமிழ் கூலிப்படை!

இலங்கை இராணுவத்தில் தமிழ் இளைஞர் யுவதிகளை கூலியாட்களாக இணைக்க இராணுவத்தலைமை தொடர்ந்தும் முனைப்புக்காட்டியே வருகின்றது. இதன் ஊடாக வடக்கில் இராணுவ பிரசன்னத்தை பேண அரசு திட்டமிட்டுள்ளதனை ஏற்கனவே வடமாகாண முதலமைச்சர் அம்பலப்படுத்தியுமுள்ளார். இந்நிலையில் தமிழ் இளையோர்கள் ஆர்வத்துடன் முன்வர வேண்டும்... Read more »

பெட்டிக்கடையும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாம்:இலங்கை இராணுவம்!

முல்லைத்தீவு கேப்பாபுலவு சிறீலங்கா இராணுவ முகாம் முன்பாக சிறிய எரிபொருள் விற்பனை நிலையத்தினை நடத்தி வந்த பெண்ணொருவரை இலங்கை இராணுவம் விரட்டியடித்துள்ளது. கேப்பாபுலவு பகுதியை சேர்ந்த ஒருவரின் கடையையே குறித்த இடத்தில் நடத்த முடியாது என தெரிவித்து முள்ளியவளை காவல்துறையினர்... Read more »

தண்ணீர் வார்த்த இலங்கை இராணுவம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்துவிட்டு வீடு திரும்பிய தமிழ் மக்களிற்கு சிங்கள இராணுவம் குளிர்பானம் கெர்டுத்து குளிர்விக்க முற்பட்டது. முல்லைதீவு –புதுக்குடியிருப்பு வீதியில் படைமுகாம் ஒன்றின் முன்னதாக அமைக்கப்பட்டிருந்த விசேட பந்தலில் இராணுவம் காலஞ்சென்ற தமிழ் மக்களை குளிர்த்திக்கும் வகையில் இதனை... Read more »

இலங்கை இராணுவம் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுடன், இலங்கை இராணுவம் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் மனித உரிமை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாத 49 பேர் கொண்ட இலங்கை இராணுவக்குழு... Read more »

அமைதிப்படையிலிருந்த போர்க்குற்றவாளியை திருப்பி அனுப்புகிறது ஐ.நா

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா படைப்பிரின் கட்டளை அதிகாரி ஒரு போர்க்குற்றம்சாட்டப்படும் ஒருவர் என்றும், அவரை உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். சிறிலங்கா உள்நாட்டுப் போரில், போர்க்குற்றங்களை இழைத்தார் என்று... Read more »

மக்கள் காணிகளிலிருந்து வெளியேற 100 கோடி கேட்கும் இராணுவம்

யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தின்வசம் உள்ள காணிகளை விடுவிக்க 100 கோடி ரூபாய் பணம் அரசாங்கத்திடம் கோட்டுள்ளதாக யாழ்.மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார். இது குறித்து இன்று ஊடகங்களுக்கு இரா ணுவ தளபதி கருத்து கூறும்போதே மேற்க... Read more »

‘ஆவா’ குழுவால் வடக்கில் அச்சுறுத்தல் இல்லையாம்; பிரதிப்பொலிஸ் மா அதிபர்

ஆவா குழு என்பது நினைப்பதைப் போன்று பெரியதொரு குழு அல்ல. சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபடும் இந்தக் குழுவால் வடமாகாணத்தின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லையென வடமாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார்.... Read more »