வவுனதீவுக்கும் கருணாவுக்கும் உண்மையிலேயே தொடர்பு

நேற்று 29ம் திகதி இரவு மட்டக்களப்பு வவுனதீவு சோதனைச்சாவடி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்ட சம்பவமானது இலங்கை முழுவதும் மிகுந்த பரபரப்புக்குள்ளாகிவருகின்றது. கைகள் கட்டப்பட்ட நிலையில், பிரசன்ன(W. N. I. Prasanna Galla Udugama – 82162,... Read more »

உக்ரேனில் இருந்து புறப்பட்ட புலிகளின் விமானம் எங்கே?

ஆயுதச்சந்தையில் இருக்கும் எமகாதகர்களை பற்றி கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். அனுபவமற்றவர்கள் இந்த உலகத்திற்குள் புகுந்தால், புங்குடுதீவாருக்கு புகையிலை விற்றவரின் கதையாகத்தான் முடியும். கட்டியிருக்கும் கோவணத்தையும் உருவிக்கொண்டு போய்விடுவார்கள். இந்த தொடரில் காலஒழுங்கின்படி வந்தால், இப்பொழுது கே.பி எப்படி சர்வதேச ஆயுதக்கடத்தல்காரர்களுடன்... Read more »

போதநாயகியின் கணவன் தலைமறைவு…??

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின் இறப்புத் தொடர்பான வழக்கு 22ஆம் திகதி திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த நிலையில் போதநாயகியின் கணவர் செந்தூரன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. போதநாயகியை திருகோணமலை கடற்கரையில் ஏற்றிச்... Read more »

போதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற தொடங்கியது ஆட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியின் (தற்)கொலை விவகாரம். போதாநாயகிக்கான நீதி „கல்லில் நார் உரிப்பதாகத்தான்’ அமையப்போகின்றது. சில வருடங்களுக்கு முன்னர் வவுனியாவில் காமுகன் ஒருவனால் குதறப்பட்ட பச்சிளம்... Read more »

கடைசியாக சிரித்து விட்டு போன போதநாயகி

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக விரிவுரையாளர் எஸ். போதநாயகியின் இறப்புத் தொடர்பான வழக்கு வரும் 22ஆம் திகதி திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது. போதநாயகியை திருகோணமலை கடற்கரையில் ஏற்றிச் சென்று இறக்கிய முச்சக்கர வண்டி சாரதி மற்றும் போதநாயகியின்... Read more »

போதநாயகி கொலை !! பொலிஸ் விசாரணை ஆரம்பம்!!

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக விரிவுரையாளர் எஸ். போதநாயகியின் இறப்புத் தொடர்பான வழக்கு வரும் 22ஆம் திகதி திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வருகிறது. போதநாயகியை திருகோணமலை கடற்கரையில் ஏற்றிச் சென்று இறக்கிய முச்சக்கர வண்டி சாரதி மற்றும் போதநாயகியின்... Read more »

குற்றங்களின்றி 6 வருடம் சித்திரவதைக்குட்பட்ட கோமகனின் அனுபவங்கள்

ஶ்ரீலங்காவில் உள்ள பூசா, மகசீன், களுத்துறை, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாண சிறைச்சாலைகளில் 6 வருடங்களாக தமிழ் அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த முருகையா கோமகன் தனது கைதி வாழ்க்கையில் கடந்து வந்த அனுபங்களை வீரகேசரியுடன் பகிர்ந்து கொள்ளுகின்றார். 2010 ஆம்... Read more »