யாழ் சைவ உணவகத்தில் சோற்றில் நெளிந்த அட்டை!

யாழ்ப்பாணம் நகர பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் ஒரு நபர் உணவருந்தி கொண்டிருந்த போது அவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவர் சாப்பிட்டு கொண்டிருந்த இலையில் சோற்றில் இருந்து அட்டை ஒன்று வெளியில் வந்துள்ளது. உடனே அதிர்ச்சி... Read more »

யாழில் நேற்று பல இடங்களில் பகற்கொள்ளை

யாழில் தீபாவளித்தினமாகிய நேற்று ஆலயங்களிற்கு வழிபாட்டுற்கு சென்ற மூன்று பெண்களிடம் இருந்து தாலிக்கொடி உட்பட 18 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வியங்காடு பேச்சியம்மன் ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு சென்று வீடு திரும்பிய பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு... Read more »

யாழில் திரையரங்கில் இளைஞர்கள் மோதல் ஏன் தெரியுமா?

யாழில் உள்ள திரையரங்கில் அதிக விலைக்கு நுழைவு சீட்டு விற்றமை தொடர்பில் இளைஞர்களுக்கும் திரையரங்க ஊழியர்களுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டதால் திரையரங்கில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு இன்றைய தினம் திரைக்கு வந்த சர்கார் திரைப்படம்... Read more »

யாழில் பலநாட்கள் திருட்டு செயல்களில் ஈடுபட்டவர்கள் சிக்கினர்

யாழில் நகைகளை கொள்ளையடித்து வந்த கொள்ளை கும்பலையும், அவற்றை கொள்வனவு செய்து வந்த வர்த்தகர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்மராட்சி பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் முகாமையாளர் கடந்த வாரம் வங்கியில் இருந்து வீடு திரும்பிய வேளை மோட்டார்... Read more »

இவரை கண்டால் உடன் அறியத்தரவும்!

வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள வாகனத்தினை குத்தகைக்கு வழங்கும் நிலையத்திலிருந்து வாகனத்தினை பெற்றுச் சென்ற நபர் வாகனத்துடன் தலை மறைவாகியுள்ளார். வவுனியா குருமன்காட்டில் வாகனங்களை குத்தகைக்கு வழங்கும் நிறுவனத்தில் கடந்த 08.10.2018 அன்று நபரோருவர் தனக்கு 10தினங்களுக்கு வாகனம் குத்தகைக்கு தேவையேன... Read more »

யாழில் 7 உணவகங்களுக்கு சீல் மற்றும் 8 லட்சம் அபராதம்

சுகாதார சீர்கேட்டுடன் யாழ்ப்பாணத்தில் இயங்கிய ஏழு உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுஅத்துடன் 8 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம்- மாநகரசபை சுகாதர பரிசோதகர்களால், சபை எல்லைக்கு உட்பட்ட குருநகர், வண்ணார்பண்ணை மற்றும் யாழ்.நகர் பகுதிகளிலுள்ள உணவகங்கள்... Read more »

யாழில் வாள்வெட்டுக்களை பொலிசாரே ஊக்குவிக்கிறனர் – நீதிமன்றில் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை பொலிஸாரே ஊக்குவிக்கின்றனர். சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்து தாங்களே வாள் ஒன்றை வைத்துவிட்டு அவரிடம் மீட்டதாக நீதிமன்றில் முற்படுத்துகின்றனர் என யாழ். நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார். யாழ்.... Read more »

யாழ் அராலியில் தந்தை மற்றும் மகள் மீது வாள் வெட்டு உடைமைகள் கொள்ளையடிப்பு

யாழ்ப்பாணத்தில் வீடு ஒன்றுக்குள் புகுந்த மர்ம கும்பல் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் அராலி வடக்கு செட்டியாமடம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொள்ளையர்களினால் கூர்மையான ஆயுதங்களில் தாக்குதல்கள்... Read more »

ஆவா குழு தொடர்பான முக்கியமான தகவலை வெளியிட்டார் விக்னேஸ்வரன்

வடக்கில் பாரியளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிவரும் ஆவாக் குழுவை மூன்று மாதங்களில் அடக்குவேன் என்று ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஐரோப்பாவில் கூறியுள்ளார். அவர் எமது ஆட்சி நடந்த 5 ஆண்டுகளில் ஏன் அதனைச் செய்யவில்லை. அப்போ ஆளுநருக்கும் ஆவாக்குழுவுக்கு தொடர்புகள் உள்ளனவா?... Read more »

யாழ் மாதகலில் கஞ்சா கடத்திய இருவர் கைது

யாழ். மாதகல் கடற்பரப்பில், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 151.7 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 2 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதகல் கடற்பரப்பிலிருந்து 2 கடல் மைல் தொலைவில் வைத்து, நேற்றைய தினம் படகொன்றில் கேரள கஞ்சாவை இருவர் கடத்த... Read more »