யாழில் டெங்கு நோய் பரவல் 271 பேர் அனுமதி

யாழ். குடாநாட்டில் கடந்த ஒன்றரை மாத காலப்பகுதிக்குள் 271 பேர் டெங்கு நோய்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைத் தகவல்கள் தெரிவித்துள்ளன மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவுவதற்க்குரிய சாதகமான... Read more »

திடீரென உள்வாங்கிய கடல்

யாழ் குடாநாட்டின் கடற்பரப்பில் ஐந்து அடி தூரத்திற்கு கடல்நீர் உள்வாங்கப்பட்டுள்ளமையில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கஜ சூறாவளியின் தாக்கம் காரணமாக நெடுந்தீவு கடலில் நீர் மட்டம் 5 அடி குறைவடைந்துள்ளது.இதன் காரணமாக தீவுகளுக்கு இடையிலான படகு... Read more »

யாழில் திருடர்கள் பிடிக்காமல் தூங்கிய போலீஸ் திருடியதே அவர்கள்தானோ ?

திருநெல்வேலிப் பகுதியில் திருடர்களை இனம்கண்ட இளைஞர்கள் இரவு 10 மணியளவில் பொலிசாருக்கு தகவல் வழங்கியபோதும் விடியும் வரையில் பொலிசார. சம்பவ இடத்திற்கு வரவே இல்லை. என குற்றம் சாட்டப்படுகின்றது. யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம்... Read more »

ஆற்றில் யாழ் மாணவர்….. கதறி அழும் பெற்றோர்கள்….!!

பலாங்கொடை – பெலிஉல்ஓய – பஹன்குடா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி இந்த சம்பவம் இன்று முற்பகல் 10.30 அளவில் இடம்பெற்றுள்ளதாத காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.சம்பவத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களே உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர்... Read more »

யாழ் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளை அகற்ற பொலிஸ் வர்ணஜெயசுந்தர உத்தரவு

யாழ்ப்பாணத்தில் 5 இடங்களில் சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் நீதிமன்றத்தின் அனுமதியோடு அகற்றப்படவேண்டும் என யாழ்ப்பாண பொலிஸ் பிரிவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வர்ணஜெயசுந்தர உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள, வீதிப்போக்குவரத்து நடைமுறை தொடர்பான மீளாய்வுக்கூட்டம் நேற்றையதினம் யாழ்ப்பாண பொலிஸ்பிரிவு... Read more »

வெளிநாடு வாழ் யாழ்ப்பாண மக்களுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு!

வெளிநாடுகளில் உள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த காணி உரிமையாளர்களது காணிகள் சுத்தமில்லாது காணப்பட்டால், சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண பொலிஸ் பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வர்ணகுலசூரிய அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய கேட்போர்கூடத்தில் இன்று இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கை... Read more »

யாழ் வந்த ரயிலில் இருந்து விழுந்த இளைஞன் பலி

வவுனியா- தாண்டிக்குளம் சாந்தசோலை பகுதியில் ரயிலில் இருந்து விழுந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். யாழ்.மருதனார்மடம் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்ற இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் இருந்து குறித்த இளைஞன்... Read more »

புகையிரதத்தில் மோதுண்டு யாழ் பல்கலைக்கழக மாணவன் பலி

யாழ். சுன்னாகம் பகுதியில்  புகையிரதத்தில் மோதுண்டு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  யாழ்.பல்கலைகழக முகாமைத்துவ பீட முதலாம் வருட மாணவனான ஊரெழு வடக்கு சுன்னாகத்தை சேர்ந்த அழகராசா புவனநிதர்சன் (வயது 22) என்பவரே உயிரிழந்துள்ளார். சுன்னாகம் புகையிரத நிலையத்திற்கு... Read more »

யாழில் தற்கொலை செய்த இளம் பெண்ணின் தகவல் வெளியாகிறது

யாழ்ப்பாணம் ஏழாலை மத்தி. சாடியடி பகுதியைச் சேர்ந்த பரன் சுவர்னா (18 ) எனும் இளம் பெண் தற்கொலை முயற்சி காரணமாக கடந்த 14.10.2018 யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த... Read more »

கேபிள் டீவி இணைப்பின் ஊடாக பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் பலி

வீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த கேபிள் டீவி இணைப்பின் ஊடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். யாழ்ப்பாணம் நகரில்  ஹோட்டல் நிறுவனம் ஒன்றால் வழங்கப்படும் சட்டவிரோத கேபிள் இணைப்பிலேயே இந்த விபத்து இடம்பெற்று அவர் உயிழந்துன்னதாக பொலிஸார்... Read more »