சீறிப்பாய்ந்த மைத்திரி

நாட்டில் குற்றங்கள் அதிகரித்து விட்டதாகவும்,  பொலிஸார் தமது கடமையை சரியாக நிறைவேற்றத் தவறி விட்டதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார். நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். “ஒரு குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறும்... Read more »

தலைப்புலி சந்தேக நபர்கள் நால்வருக்கு 5 ஆண்டு சிறை

பொல்கொல்ல பகுதியில் பேருந்து ஒன்றுக்குள் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் நான்கு பேருக்கு 5 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு மாத்தளையில் இருந்து கண்டி நோக்கிச்... Read more »

யாழ் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை

யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப், இன்று (1) திங்கட்கிழமை பதவியேற்றார். குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மலர்மாலை அணிவித்து யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்துக்கு... Read more »

யாழ்ப்பாணம் போதைபொருள் பாவிப்பதில் முதலாம் இடம் பெற்றுள்ளது

யாழ்ப்பாண மாவட்டத்திலேயே காரைநகர் பிரதேசத்தில்தான் போதைப்பொருள் பாவனை அதிகமாக உள்ளது. அங்கு போதைப்பொருள் கடத்தல்கள் – விற்பனையும் தாராளமாக இடம்பெறுகின்றன” என்று யாழ். மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அவற்றைக் கட்டுப்படுத்த காரைநகரில் தனியான பொலிஸ் நிலையம்... Read more »

யாழில் கர்ப்பமாகும் சிறுமிகள்!! பொலிசார் அதிர்ச்சித் தகவல்!!

யாழ் மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து குடும்பம் நடத்தும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைத் தடுக்க பதின்ம வயது தம்பதியர் அனைவருக்கும் எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என யாழ்ப்பாண மாவட்ட பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாண... Read more »

எம்.பியின் மகள் பிரதமர் ரணிலின் அந்தப்புரத்தில்

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன் எம்.பியின் மகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நிதித்துறை ஆலோசகராக கடமையாற்றுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதால் யாழ்ப்பாணத்து மக்கள் மத்தியில் பெரும் கொந்தழிப்பு நிலை தோன்றியுள்ளது. புலிகளையும் தமிழ் மக்களது அழிவுகளையும் வைத்து அரசியல்... Read more »

கஜேந்திரகுமார் தற்கொலை: அதிர்ச்சியில் யாழ்ப்பாணம்!

மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக நேற்று முன்தினம் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டார். யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றம் கோரி விண்ணப்பித்துக் காத்திருந்த போதும் அது கிடைக்காத விரக்தியில் இவர் தற்கொலை... Read more »