யாழ் ஊர்காவற்துறை பசுவை வெட்டி ஆட்டோவில் கடத்திய இருவர் கைது

பசு மாட்டினை களவாடி வெட்டி , அதன் இறைச்சியினை முச்சக்கர வண்டியில் கடத்திய இருவரை ஊர்காவற்துறை பொலிசார் கைது செய்துள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் பசுமாடு ஒன்றினை களவாடி அதனை இறைச்சியாக்கி முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற போது , ஊர்காவற்துறை... Read more »

நவாலியில் அகப்பட்ட மாட்டுத்திருடர்?

பொன்னாலை பகுதியில் கடத்தப்பட்ட பெருமளவிலான மாடுகள் யாழ்.நகரிலுள்ள முஸ்லீம் இறைச்சி கடை உரிமையாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் நவாலி மக்களின் உதவியுடன் குறித்த கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது. பொன்னாலையைச் சேர்ந்த மக்களின் பெருமளவிலான கால்நடைகள் கடந்த 20ம் திகதி களவாடப்பட்டுள்ளது.இது தொடர்பாக... Read more »

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீதியோரத்தில் இளைஞன்….!!

அல்லைப்பிட்டியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீதியோரமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவரை பொதுமக்கள் மீட்ட இந்தப் பரபரப்பு சம்பவம் நேற்று முன்தினம் (18) இடம்பெற்றது.அல்லைப்பிட்டி வாடிவீட்டுக்கு அண்மையில் வீதியோரமாக கழுத்தறுக்கப்பட்ட நிலையில், இளைஞன் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாக... Read more »

இரணைதீவு: மகிழ்ச்சியின் கண்ணீரும் சமாதானக் கோரிக்கைகளும்

பயங்கரமான இன முரண்பாட்டின் வடுக்கள், இன்னமும் குணமாகும் காலத்திலேயே இருக்கின்றன. போருக்குப் பின்னரான அபிவிருத்தித் திட்டங்கள், குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும், வெளிப்புற அழுத்தங்களின் காரணமாக மெதுவான முன்னேற்றத்தையே வெளிப்படுத்தியுள்ளன. உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான பல பேரில், இரணைதீவைச் சேர்ந்த 187 குடும்பங்களும்... Read more »

பேருந்தில் சில்மிச சோடியை நடு வழியில் இறக்கிவிட்ட நடத்துநர்: பாராட்டிய பயணிகள்

தனியார் பேருந்துக்குள் தவறான நடத்தையில் ஈடுபட்டனரென்று இளைஞனும் இளம்பெண்ணும் நடத்துடநரால் பேருந்திலிருந்து கீழே இறக்கிவிடப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகருக்குச் செல்லும் 782 இலக்கப் பேருந்தில் சில நாள்களுக்கு முன்னர் மாலை 5. 45அளவில் சம்பவம் இடம்பெற்றது. அவர்களுடைய நடத்தையை சக பயணிகள்... Read more »

யாழ் நெடுந்தீவில் கடலரிப்பு விரைவில் முழ்குமா தீவு ?

யாழ்.நெடுந்தீவு, கிழக்கு கரையோரப்பகுதிகள் வெகுவாக கடலரிப்புக்குள்ளாகி வருவதனால் கரையோர வீதிகள், குடியிருப்புக்கள் பாதிக்கப்படுவதாக கரையோர மக்கள் தெரிவித்துள்ளனர். யாழ்.நெடுந்தீவு பிரதேசத்தின் கிழக்கு கரையோரப்பகுதிகள் மிக வேகமாக கடலரிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இதனால் கரையோர வீதி முழுதாக சேதமடைந்து பயன்படுத்த முடியாத... Read more »

யாழ் சொந்த தேவைகளிற்காக வண்டில் மாடு ஓட்டும் மூதாட்டி

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூதாட்டியொருவர் தனது சொந்த தேவைகளிற்காக வெளியிடங்களிற்கு செல்ல மாட்டு வண்டியை பாவிக்கும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில் யாழ்ப்பாணம் காரைநகர் இலந்தைச்சாலை பகுதியில் வசிக்கும் சுமார் 80 வயதுடைய... Read more »

யாழில் சாராய வெறியில் வந்தவர்கள் விபத்தில் சிக்கி கவலைக்கிடம்!!

யாழ் பண்ணை வீதியில் மண்டைதீவுச் சந்திக்கு அருகாமையில் குறித்த விபத்து நடந்துள்ளது. யாழில் இருந்து மோட்டார் சைக்கிளில் மது போதையில் மிக வேகமாக சென்ற இரு இளைஞர்கள் தங்களது கவனக்குறைவினால் வீதியை விட்டு விலகி சென்று வீதியின் அருகில் இருந்த... Read more »

யாழில் அரச பேருந்து சாரதியின் திருவிளையாடலால் மண்டை ஓட்டை இழந்து உயிருக்கு போராடும் 13 வயது மாணவி

காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து, அதன் முன்புறமாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த உந்துருளியை பின்னால் சென்று மோதியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான... Read more »

இ.போ.சபையின் காரைநகர் சாலைச் சாரதி பாடசாலை மாணவியை கொலை செய்ய முயற்சித்தாரா?

காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து பிறேக் இன்மை காரணமாக அதன் முன்புறமாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த உந்துருளியை மோதிய சம்பவம் யாழ் நகரில் முட்டாஸ் சந்திக்கு அருகில் இடம்பெற்றது. இந்த தரமற்ற சாரதியின்... Read more »