கோர விபத்து…இளைஞன் ஸ்தலத்தில் பலி….!!

யாழ் தென்மராட்சி நுணாவில் எரிபொருள் நிலையத்திற்கு அருகாமையில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன், இன்னுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இரவு ஏழு... Read more »

மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் மீட்பு

யாழ் கொடிகாமம் கெற்பேலி பிரதேசத்தில் கடற்கரைப் பகுதியில் இன்று (9) சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவு இயந்திரத்தை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ் மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொலிஸ் உத்தியோகத்தர்களான தினேஷ் மற்றும் விஜிதரன் ஆகியோருக்கு கிடைத்த இரகசியத்தகவல்களை... Read more »

தம்பி தற்கொலை!! யாழில் சம்பவம்

தனிமையில் இருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கைதடி கிழக்கை சேர்ந்த இராசையா ரூபதர்மன் (வயது 32) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவரது சகோதரர்கள் கொழும்பில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளி தினத்தன்று உறவினர் வீட்டில்... Read more »

யாழ் சாவகச்சேரியில் தீபாவளி காலத்தில் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு தடை

தீபாவளி பருவ காலத்தில் யாழ். சாவகச்சேரி பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாபார நோக்குடன் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் வியாபாரிகளால் உள்ளூர் வியாபாரிகளுக்கு நட்டம் ஏற்படுவதாக சாவகச்சேரி வணிகர் மன்றம் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில்,... Read more »

யாழில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். யாழ்ப்பாணம், மீசாலை புத்தூர்ச்சந்தி கமநலசேவைகள் திணைக்களத்திற்கு பின்புறமாக உள்ள வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 12.00 மணியளவில் வாள்களுடன் முகத்தை துணியினால் முற்றாக... Read more »

தென்மராட்சியில் முகத்தை மூடிக் கொண்டு வாள் முனையில் பயங்கரக் கொள்ளை!!

யாழ்ப்பாணம், மீசாலை புத்தூர்ச்சந்தி கமநலசேவைகள் திணைக்களத்திற்கு பின்புறமாக உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டு விட்டு தப்பிச்சென்றுள்ளனர். இன்று அதிகாலை 12.00 மணியளவில் வாள்களுடன் முகத்தை துணியினால் முற்றாக மூடியவாறு சுமார் பத்துக்கும்... Read more »

சாவகச்சேரியல் பெண்களின் கைபைகளை நீண்டகாலமாக அறுத்த கொள்ளையர் பிடிபட்டார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பெண்களின் கைபைகளை நீண்டகாலமாக பறித்துச்சென்ற தச்சன் தொப்பு பகுதியில் வசித்தவரும் 23 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை சாவகச்சேரி பொலிசார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். இதன்போது குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் மோட்டார் சைக்கிள் இரண்டு,19000... Read more »

மாணவர்களை மேசன் கூலியாக ஈடுபடுத்திய அதிபர்

ஆறு வய துச் சிறு­மி­யின் கையைப் பிடித்­தார் என்ற குற்­றச்­சாட்­டில் 70 வயது முதி­ய வர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்டு விளக்­க ம றி­ய லில் வைக்­கப்­பட்­டுள்­ளார். கடந்த சனிக்­கி­ழமை யாழ்ப்பாணம் நாவற்­கு­ழி­யில் வீதி­யில் நடந்து சென்ற சிறு­மி­யின் கையை... Read more »