யாழ்.ஊடக அமையத்தின் 6 ஆம் ஆண்டு நிறைவு

யாழ்.ஊடக அமையத்தின் 6 ஆம் ஆண்டு நிறைவு விழாவும், மூத்த ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று (18) மாலை 6 மணிக்கு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற... Read more »

தொல் திருமாவளவன் யாழ்ப்பாணத்தில்

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் அழைப்பின் பேரில் யாழ் வருகை தந்துள்ள தொல் திருமாவளவன் பல் வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார். நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இன்று காலை கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் மரக்கன்றுகளை நாட்டிவைத்தார். இந் நிகழ்வில் முன்னால்... Read more »

லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்ற நல்லைக் கந்தனின் தீர்த்தோற்சவம்

வரலாற்றுப் புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் இறுதிநாள் நிகழ்வான தீர்த்தத் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வெகுசிறப்பாக நடைபெற்றது. காலை 6 மணிக்கு இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வேல்பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார், அம்மன் ஆகியோர்... Read more »

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெரும் திருவிழா கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவு…..!!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவடைந்தது. கடந்த 16ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பித்த மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெற்று நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை தீர்த்த திருவிழா... Read more »

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லைக் கந்தனின் பூங்காவன உற்சவம்…..!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லைக் கந்தனின் பூங்காவன உற்சவம்  லட்சக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. வரலாற்றுப் புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் எம்பெருமான் முருகப்பெருமானின் திருக்கல்யாணம் இடம்பெற்றிருந்தது. 25 நாட்களாக கோலாகலமாக இடம்பெற்ற மகோற்சவத்தின் நிறைவை தொடர்ந்து... Read more »

சரித்திரப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா 13 நாள் திருவிழா…!

சரித்திரப் பிரசித்தி பெற்ற யாழ் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. நேற்றைய 13 ஆம் நாள் மாலை நேர உற்சவம் வழமை போல பெரும் திரளான பக்தர்களின் பங்கேற்றலுடன்... Read more »

புரட்டாதிச் சனி விரதம் இன்று…. எள் எண்ணை எரித்து பொதுமக்கள் சிவாலயங்களில் விசேட வழிபாடு…..!

‘புரட்டாசி சனி’ என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணை ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டளமாகக் கட்டி எள்எண்ணெய் (நல்லெண்ணை)... Read more »

ஆனையிறவைக் கடந்தது மாணவர்களின் நடைபயணம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் அநுராதபுரம் வரையிலான கவனயீர்ப்பு நடைபயணம் தற்போது ஆனையிறவைக் கடந்து பண்பாட்டு தலைநகரான கிளிநொச்சியினை நோக்கிய பயணிப்பதாக தெரியவந்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்தின் இரண்டாம் நாள் பயணம் இன்று காலை... Read more »

யாழில் சர்வமத கூட்ட ஆய்வு!

சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தின் தற்கால அரசியல் நிலைமை மற்றும் மீள்குடியேற்ற பிரதேசங்கள் தொடர்பாகவும் யாழ்மாவட்ட சர்வமதப் பேரவையின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்கின்ற கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான்... Read more »

அராலி சந்தியில் இருந்து குறிகட்டுவான் வரை சிரமதானம்

சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருத்தல் என்பதை விழிப்புணர்வாக கொண்டு பொதுமக்கள் பெரும் சிரமதானம் ஒன்றினை கடந்த வாரம் மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட அராலி சந்தியில் இருந்து குறிகட்டுவான் வரை குறித்த சிரமதானம் முன்னெடுக்கப்படுவதுடன் அதிகளவான பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். Read more »