யாழ் சிறுமி பாலியல் வன்கொடுமை 17 வருட கடூழிய சிறை விதித்த நீதிமன்றம்

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் சிறுமியொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு யாழ் மேல் நீதிமன்றம் 17 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் இந்த தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டார். கொடிகாமம் பகுதியில்... Read more »

ஒட்டுக்குழு ஈ.பி.டி.பியின் குகேந்திரன் உறுப்பினராக அங்கம் வகிக்க முடியாது: நீதிமன்று தீர்ப்பு

வடதமிழீழம், யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை உறுப்­பி­ன­ரா­கத் தெரிவு செய்­யப்­பட்ட வேலும்­ம­யி­லும் குகேந்­தி­ரன் இரட்­டைக் குடி­யு­ரிமை கொண்­டுள்­ள­தால் மாந­கரசபை உறுப்­பி­ன­ராக அங்­கம் வகிக்க முடி­யாது என்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்று தீர்ப்­ப­ளித்­துள்­ளது. யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்­குத் தெரி­வான ஈழ­மக்­கள் ஜன­நா­ய­கக் கட்சி உறுப்­பி­னர்... Read more »

தமிழர் தாயகத்தை அடையாளப்படுத்தி அலங்காரம் 9 பேரிடம் வாக்கு மூலம்

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவில் தனித் தமிழீழத்தை எடுத்துக் காட்டும் வகையில் சுவாமிக்கு அலங்காரம் செய்தமை தொடர்பில் இதுவரை 9 பேரிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர். தனித் தமிழீழத்தை அடையாளப்படுத்தும் வகையில்... Read more »

திருமண விளம்பரம் பார்த்து இளம் பெண்களின் தங்க நகைகள் மற்றும் பணம் மோசடி

இலங்கையில் திருமண விளம்பரங்கள் மூலம் பெண்களை அடையாம் கண்டு அந்த பெண்களுடன் தொடர்பு வைத்து மோசடியில் ஈடுபடும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளம் பெண்களின் தங்க நகைகள் மற்றும் பணம் மோசடி செய்த பல சம்பவங்களுக்கு தொடர்புடை நபரை... Read more »

திலீபன் நினைவேந்தலுக்கு தடைகோரி நீதிமன்றிலும் வழக்கு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை யாழ் மாநகரசபையினராகிய தாங்கள் மட்டுமே நடத்த முடியும் என்றும் ஏனையவர்கள் நினைவேந்தல்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் யாழ் மாநகரை ஈபிடிபியுடன் இணைந்து கைப்பற்றி ஆளும் தமிழரசுகட்சி தைவிதித்திருந்தது. இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் தடை உத்தரவிற்கு... Read more »

யாழ் மாநகரசபையில் அடிதடி – எட்டுப் பேருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார தொழிற்சங்கத்தின் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலையடுத்து 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர் கையூட்டு வாங்கினார் என்ற... Read more »

யாழில் பொலிஸார் பொய் வழக்கு போடத்தக்க சட்டத்தரணி பாய்ச்சல்

யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ், பொலிஸார் மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத்தோட்டத்தில் கைக்குண்டு... Read more »

கர்ப்பிணி சட்டத்தரணிகளின் உடை சம்பந்தமாக விஷேட வர்த்தமானி அறிவித்தல்

கர்ப்பிணி சட்டத்தரணிகளின் உடை சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வௌியிடப்பட்டுள்ளது.  அதன்படி காப்பிணித் தாய்மார்களுக்கான உடையானது வெள்ளை நிற நீண்ட கையுடைய மேற் சட்டையுடன் முழங்காலிற்கு கீழ் நீளமான, கழுத்து வரை... Read more »

கூழ் VS மணிவண்ணன் வழக்கு இணக்கசபைக்கு

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூழை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிரான வழக்கை இணக்க சபைக்கு மாற்றி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இணக்க சபையில்... Read more »