நெல்லியடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டி ஒன்று சைக்கிளுமன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். அல்வாய் வடக்கு பகுதியை சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு... Read more »

யாழ் உடுப்பிட்டியில் வீட்டுக்கு புகுந்து கத்திமுனையில் திருட்டு

வீடொன்றின் புகைக் கூடு வழியாக வீட்டுக்குள் உள்நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த தாய்,மகள் ஆகியோரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டிலிருந்த 14 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபா பணம், துவிச்சக்கர வண்டி என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.... Read more »

பொலிஸ் நிலையத்திற்குள் யுவதிக்கு நேர்ந்த விபரீதம்!

நஞ்சு அருந்தி விட்டு பொலிஸ் நிலையம் சென்ற யுவதி தான் கொண்டு சென்ற கடிதத்தை பொலிசாரிடம் ஒப்படைத்து விட்டு மயங்கி விழுந்த சம்பவம் நேற்று (6) இடம்பெற்றுள்ளது. நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் யுவதியொருவர் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ய சென்று... Read more »

பருத்தித்துறையில் 20 வர்த்தகர்களுக்கு நீதிமன்று தண்டம்

பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் நியதி சட்டத்தினை மீறி காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தமை மற்றும் விலைப்பட்டியல் இன்றி பொருட்களை காட்சிப்படுத்திய 20 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு 89 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார் பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் நளினி... Read more »

சமூர்த்தி வங்கியின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு!

யாழ்.வடமராட்சி பகுதியில் உள்ள சமூர்த்தி வங்கியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த வங்கி உத்தியோகஸ்தர் மீதே வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான உத்தியோகஸ்தர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்கியின் பின் பக்க மதிலால் ஏறி குதித்து வந்த நால்வரே... Read more »

நெல்லியடி பேருந்து நிலையத்திற்கான மின்சாரம் துண்டிப்பு! மக்கள் விசனம்!!

நெல்லியடி பேருந்து நிலையத்தில் மின்சார விநியோகம் இரண்டு வாரங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் திருட்டுக்கள் அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பேருந்து நிலையத்திற்குரிய மின்கட்டணம் கட்டாத நிலையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளை மலசலகூடத்திற்கு தண்ணீர் வசதியும் இல்லை. அத்தோடு இரவு நேரத்தில்... Read more »

பொலிஸாரைக் கண்டதும் தப்பியோட்டம்!!

யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு கன்ரர் ரக வாகனங்களை இன்று அதிகாலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் சிறப்பு அதிரடி படையினரைக் கண்டதும் வாகனங்களை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். Read more »

யாழில் மகனின் இழப்பால் வயோதிபத் தந்தை எடுத்த விபரீத முடிவு!!

தனது மகனின் உயிரிழப்பால் மனமுடைந்த முதியவரான தந்தையொருவர் தற்கொலை செய்து கொண்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.  யாழ்.வல்வெட்டித்துறை சமரபாகு பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் சோகத்தை... Read more »

யாழ் வடமராட்சியில் வாள்வெட்டில் ஈடுபட்டவர் சிக்கினார்

வடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இதன் போது வர்த்தக நிலையத்திலிருந்த பொருட்களை சேதப்படுத்தியும் வர்த்தக நிலையத்தை அடித்து நொருக்கியும் அங்கிருந்தவர்களை வெட்டி காயப்படுத்தியும் உள்ளனர். இச் சம்பவம் கஜா புயல் தாக்கம்... Read more »

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் சிறிய பகுதி

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் சிறிய பகுதி கஐh புயலின் கோரத்தாண்டவத்தினால் சேதமடைந்தது. Read more »