போலி தங்க நாணயக்குற்றிகளை ஏமாற்றி விற்றவருக்கு விளக்கமறியல்

போலி  தங்க நாணயகுற்றிகளை ஏமாற்றி 23 இலட்சம் ரூபாய்க்கு விற்றவருக்கு எத்ர்வரும் 26 ஆம் திகதிவரை  விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது கிளிநொச்சி விசேட பிரிவு பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினர் நடத்திய விசாரணைகளில் போலி  தங்க... Read more »

யாழில் தாயின் நகையை திருடி காதலனிடம் கொடுத்த காதலி

தாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்ணை யாழ். வட்டுகோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். வட்டுகோட்டை கிழக்கில் வசிக்கும் நபர் ஒருவர், கடந்த செவ்வாய்க்கிழமை பகல் வேளை வீட்டிலிருந்த மனைவியின் நகைகள் களவாடப்பட்டு உள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு... Read more »

பட்­டப்­ப­க­லில் 10 பவுண் நகை திருட்டு

வட்­டுக்­கோட்­டைப் பகு­தி­யில் பட்­டப் பக­லில் நகை­கள் திரு­டப்­பட்­டுள்­ளன என்று பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. 10 பவு­ணுக்­கும் அதி­க­மான நகை­கள் திரு­டப்­பட்­டுள் ளன என்று முறைப்­பாட் டா­ளர் தெரி­வித்­துள்­ளார். வட்­டுக்­கோட்டை சங்­க­ரத்­தைப் பகு­தி­யில் நேற்று முன்­தி­னம் பகல் திருட்டு... Read more »

கவலையீனத்தால் காலை இழந்த யாழ் இளைஞன்……!!

கே.கே எஸ் வீதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் தனது காலை  சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது…. யாழ் மல்லாகம் கே.கே எஸ் வீதியில் இன்று காலை 9 மணியளவில் வீதியில் சென்று கொண்டிருந்த... Read more »

யாழ் மருத்துவமனையில் தென்னிலங்கை மருத்துவர் செய்த கீழ்தனமான செயல்

யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திரச்சிகிச்சைகளை முன்னெடுத்த விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கபடுவதாகவும், பணம் வழங்கி சிகிச்சை பெற்றுக்கொண்ட நோயாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் வைத்தியசாலை... Read more »

யாழ்.சுன்னாகத்தில் வாகன விபத்தில் மாணவி உற்பட மூவர் வைத்தியசாலை அனுமதி

யாழ்.சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவிலடிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் க.பொ. த. சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 16 வயது மாணவியொருவர் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்.... Read more »

கந்தரோடையில் கோர விபத்து – பரீட்சை எழுதும் மாணவி உட்பட மூவர் படுகாயம்

யாழ்.சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவிலடிக்கு அருகில் இன்று நண்பகல் இடம்பெற்ற விபத்தில் க.பொ. த. சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 16 வயது மாணவியொருவர் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில்... Read more »

யாழ் கொழும்புத்துறையில் மக்களின் உடைமைகளை சேதப்படுத்திய வாள்வெட்டுக்குழு..

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை இலந்தைக்குளம் பகுதியில் இன்று அதிகாலை வாள்வெட்டுக்குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வாள்வெட்டு குழுவினர்  குறித்த  பகுதியில் உள்ள வீடுகளின் கேட், வேலிகள் மற்றும் வீதியோரத்தில் இருந்த தண்ணீர்க் குழாய்கள்,  வீதித் திருத்தப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த... Read more »

அச்சுவேலியில் இடம் பெற்ற பயங்கரச்சம்பவம்

அச்சுவேலிப்பகுதியில் வீட்டுக்குவந்த விருந்தினரை வாளால் வெட்டிய நபர் ஒருவரினை ;சுவேலி காவல்துறையினர்; கைது செய்துள்ளனர். அச்சுவேலி மகிழடி வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீட்டுக்கு நேற்றைய தினம் வந்திருந்த விருந்தினரை அயல் வீட்டில் வசிக்கும் நபர் திடீரென வீடு புகுந்து... Read more »

யாழில் மதிய உணவு உண்டு விட்டு உறங்கியவர் மரணம்

யாழில்.மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கிய ஒருவர் மாலை வேளையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று இடம் பெற்றுள்ளது. யாழ். 3ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த 25 வயதான தர்மசேகரம் வசீகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். குறித்த நபர்... Read more »