யாழ் ஏழாலையில் பரபரப்பு…..!

ஏழாலையில் சற்று முன்னர், முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றியெரிந்து நாசமாகியுள்ளது. இதில் பயணம் செய்தவர்கள் மயிரிழையில் குதித்து உயிர் தப்பியுள்ளனர். யாழ் ஏழாலை வடக்கு சிவகுரு கடையடியில் சென்றுகொன்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திடீரென்று தீப்பிடித்து முற்றாக நாசமாகியுள்ளது.... Read more »

யாழில் ஆவா குழுவை வேட்டையாட களத்தில் 300 பொலிஸார்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாள்வெட்டுகள் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும், ஆவா குழுவினரைக் கைது செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பான காவல்துறை மூத்த அதிகாரியான பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். ”அதிகளவு குழு மோதல்கள்... Read more »

யாழ் சுன்னாகத்தில் சற்று முன் பயங்கர விபத்து

யாழ். சுன்னாகம் ரொட்டியாலடிச் சந்தியில் இன்று(13) சற்றுமுன்னர் இடம்பெற்ற பயங்கர விபத்தில் இரு இளைஞர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். யாழ். சுன்னாகம் ரொட்டியாலடிச் சந்தியில் இன்று(13) சற்றுமுன்னர் இடம்பெற்ற பயங்கர விபத்தில் இரு இளைஞர்கள் தெய்வாதீனமாக... Read more »

நீதி கேட்டு சென்ற ஊனமுற்றவரை உதைத்துத் தள்ளிய வட்டுக்கோட்டை பெண் கிராம உத்தியோகத்தர்!

வழங்கப்பட்ட உறுதி மொழிக்கேற்ப அகற்றப்பட்ட தனது தொழிலிடத்தை மீண்டும் அமைத்து தாருங்கள் என கேட்ட மாற்றுத் திறனாளியை யாழ் பஸ்நிலையம் சென்று பிச்சை எடு என்று வட்டுக்கோட்டையின் வடக்கு அராலி பகுதி ஜே/164 பெண் கிராமசேவகர் ஒருவர் அடாவடித்தனமாக நடத்திய... Read more »

ஏ.ரி.எம் அட்டையில் பணமெடுத்தவர் கைது

யாழ்.நகர் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் வேறு நபரின் ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி பணத்தை எடுக்க முயற்சித்த நபர் ஒருவர் வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். யாழ்.நகரில் உள்ள வங்கி கிளையில் குறித்த சம்பவம் (08)... Read more »

வங்கியின் நகைகளை விடுவிக்க உத்தரவு

யாழ்.திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் அடகு வைக்கப்பட்ட நகைகள் பணியாளர்களால் மோசடி செய்யப்பட்ட குற்றச்சாட்டில் மீட்கப்பட்ட வாடிக்கையாளர்களின் தங்க நகைகளில் 143 பொதிகளை விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்தரன் நேற்று (08) திங்கட்கிழமை உத்தரவிட்டார்.... Read more »

யாழ். கொக்குவிலில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை களமிறக்கம்!

யாழ்.கொக்குவில் பகுதியில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அங்கு துப்பாக்கி ஏந்திய விசேட அதிரடிப்படையினர் காவல் கடமை மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். யாழ்.குடாநாட்டில் அண்மைக் காலமாக வாள்வெட்டுச்... Read more »

யாழில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்!

யாழில் மூன்று இடங்களில் ஆறு பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. யாழ்.நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர், வாகனங்கள் மற்றும் கடைகளை அடித்து உடைத்து அட்டகாசம்... Read more »

யாழில் துப்பாக்கிச்சூடு!

அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது  இனம் தெரியாதவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. அரியாலையில் சட்டவிரோத மண் கடத்தல் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், அதனை... Read more »

யாழில் உடல் நடுங்கி உயிரிழந்த இளம் பெண் – பெரும் அதிர்ச்சியில் மக்கள்

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் திடீரென ஏற்பட்ட உடல் நடுக்கம் காரணமாக உயிரிழந்தள்ளார். இந்த சம்பவம் தென்மராட்சி சரசாலை வடக்கில் நேற்று ஏற்பட்டுள்ளது. நேற்றுக் காலை முற்றத்தினை துப்பரவு செய்ததன் பின்னர் குளித்துவிட்டு வந்த அவர் காலை உணவு அருந்தியுள்ளார். அப்போது... Read more »